2026-02-20
மாரியம்மன் கோவில் திருவிழா 2026
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டத்திலுள்ள ஈசநத்தத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ பகவதியம்மன், ஸ்ரீ முத்தாலம்மன், ஸ்ரீ கருப்பணசாமி கோவில் திருவிழா வரும் மார்ச் மாதம் (மாசி திருவிழா) சிறப்பாக நடைபெற உள்ளது.
நிகழ்ச்சி நிரல்
03.03.2026 – செவ்வாய்க்கிழமை தேவஸ்தானம் சார்பாக கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
04.03.2026 – புதன்கிழமை வள்ளி திருமணம் நாடகம் நடைபெறும்.
05.03.2026 – வியாழக்கிழமை முத்தாலம்மன் நாடகம் நடைபெறும்.
அனைத்து கிராம மக்களும் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
